முடிவுக்கு வந்தது அஜித்தின் வலிமை பட வசூல்…!!

நடிகர் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது, ஆனால் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் படு கோலாகலமாக முடிந்துவிட்டது. அவரது வலிமை படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வெற்றிப்படமாக ஆக்கிவிட்டார்கள். முடிவுக்கு வந்த வசூல் அஜித்தின் வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்தார்கள். கதை கொஞ்சம் டல் அடித்தாலும் அஜித்தின் பைக் ஸ்டன்ட் … Continue reading முடிவுக்கு வந்தது அஜித்தின் வலிமை பட வசூல்…!!